மாற்றத்தை நோக்கி



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  மகளிர் அணி  நீர்கொழும்பு கிளை,  “let's  change society” என்ற தலைப்பில் முதியோர்கான உளவள ஆலோசனையையும்,  விளையாட்டு நிகழ்ச்சிகளையும் அண்மையில் நடத்தியிருந்தது.