கண்டி சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழு



கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விசாரணையை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதவான் மூவரடங்கிய குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.