ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து மீஉயர் நீதிமன்றம் உத்தரவு March 23, 2018 பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. Courts, Slider
Post a Comment
Post a Comment