பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளார்.
சபாநாயகரின் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.