(க.கிஷாந்தன்)
நாட்டின் சமாதானதிற்கும் இனங் களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏ ற்படுத்தும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொ றுப்பதிகாரி எம்.ஜி.ஆனந்தசிரி ஏ ற்பாட்டில் ஹோல்புறூக் ஜும்மா பள்ளி வாசலில் 11.03.2018 அன்று காலை சிரமதான பணி முன்னெடுக்கப்பட் டது.
இதில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சி ரமதான பணியில் ஈடுப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவா சல் மௌலவி. மொகமட் உமார் மேற் கொண்டமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment