முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள்



2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். 

கசுனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம் 

சமோதி சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம் 

நவோத்யா ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை 

லிமாஷா அமந்நி விமலவீர : கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை 

ரன்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம் 

கவீஷ பிரீத்திசாத் இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம் 

இவற்றை தவிர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk இணையத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும்