இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (18) இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
Post a Comment
Post a Comment