கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற அடாவடித்தனத்தின் எதிரொலியாக இன்று 06.03.2018 செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் பூரண அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது..
அந்த வகையில் இன்று அக்கரைப்பற்றில் அனுஷ்டிக்கப்படுகின்ற ஹர்த்தால் இன்ஸாஅல்லாஹ் கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் முழு அக்கரைப்பற்று மக்களும் பிரதான வீதியில்....
அந்த வகையில் இன்று அக்கரைப்பற்றில் அனுஷ்டிக்கப்படுகின்ற ஹர்த்தால் இன்ஸாஅல்லாஹ் கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் முழு அக்கரைப்பற்று மக்களும் பிரதான வீதியில்....

Post a Comment
Post a Comment