ஜனாஸா அறிவித்தல்




அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, பதூர் நகர், பதூர் வித்தியாலயத்திற்கு அருகாமையைச் சேர்ந்த MTM.ஹனீபா என்பவர் இன்று (2018.03.15) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் H.றிசாட், H.நஸ்றீனா(ஆசிரியை- முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று) ஆகியோர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.