கொழும்பு புனித தோமஸ் கல்லூரிக்கும் கொழும்பு றோயல் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் புனித தோமஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட் இழப்பிற்கு 216 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி 34.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Post a Comment
Post a Comment