கண்டியில் கலகத்திற்கு காரணமானோர்



கண்டி மற்றும் அண்டிய தெல்தெனிய, திகன போன்ற இடங்களில், அண்மையில் நடைபெற்ற கலவரங்களுக்குச் சதித் திட்டம் தீட்டிய பிரதானிகள் இவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.


ஒருவ்ர்  மட்டக்களப்பு மங்காளராமய விகாரையைச் சேர்ந்த
 எம்பிற்றிய சுமணரத்ண தேரர்,மற்றையவர், மஹேசன் படையணி என்ற அமைப்பைச் சேரந்த, அமித் விரசிங்க என்பவராகும். இது தொடர்பான புகைப் படங்கள் ஒரு ஆவணச் சான்றுகளாகும்