இன்னும் ஒரு யுத்தம் வேண்டாம்



கண்டியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இடம் பெற்ற அசம்பாவிதங்களைக் கண்டித்து இன்று கொழும்பில் இன்னும் ஒரு யுத்தம் வேண்டாம் என்ற தலைப்பில், இடம்பெற்ற கவனயீர்ப்பு.