அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க் கட்சி ஆசனங்களில் April 13, 2018 எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் எதிர்கட்சியின் ஆசனங்களில் அமர உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சியை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment