பாதாள உலக குழு அங்கத்தவர்கள் கைது April 07, 2018 பிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் சகாக்கள் என்று அறியப்படும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Crime, Slider
Post a Comment
Post a Comment