சட்டமாணி அனுமதிப் பரீட்சை



இலங்கைத் திறந்த பல்கலைக் கழக சட்டமாணி அனுமதிப் பரீட்சை, எதிவரும் மே மாதம் 20ந் திகதி நடைபெறும் என மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்ததினால், ஏலவே திட்டமிடப் பட்டிருந்த இப் பரீட்சை பின்போடப் பட்டிருந்தது.