(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி குறித்தும் திருகோணமலை நகர அபிவிருத்தி தொடர்பான எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துறையாடுவதற்காக நாளை (23) திங்கள்கிழமை உயர் மட்டக் குழுவொன்று சிங்கப்பூர் பயணிக்கவுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இக்குழுவினர் செல்லவுள்ளனர்.
இக்குழுவில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன,கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன, இணைப்புச் செயலாளர் நிமால் சோமரத்ன மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் பயணிக்கவுள்ளனர்.


Post a Comment
Post a Comment