அம்பலந்தொட்ட, ஹுங்கம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கப் வாகனம் ஒன்று பாதையில் பயணித்த நபர் ஒருவரின் மோதியதிலேயே குறித் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹுங்கம தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகம பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கப் வாகனத்தின் ஓட்டுனர் தப்பிச்சென்றுள்ளதுடன் ஹுங்கம ஹுங்கம மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment