நீதிமன்ற ஆவணக் காப்பகத்தில், தீ



நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகம் தீயில் எரிந்ததுள்ளது. இது இன்று காலை பண்டாரவளையில் இடம் பெற்றுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவிப்பதுடன் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.