ஜனாஸா




#அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, CEB வீதியைச் சேர்ந்த ஹப்ஸா (அவ்சாத்தா) என்பவர் இன்று (2018.04.01) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் மர்ஹும்.ஹனீபா மாஸ்டரின் அன்பு மனைவியும் , மர்ஹும். H.சமட் ( முன்னாள் அமைச்சர் A.L.M.அதாஉல்லாஹ் அவர்களின் பிரத்தியேக செயலாளர்), H.நெளசாட் ( அலிசாயி மோட்டர்ஸ்-Akp) H.மசூர் (Water board-Ampara), ராணி, ஜனுஸா ஆசிரியை, தஸ்ரிபா ஆசிரியை ஆகியோர்களின் அன்புத் தாயாரும், மக்கத்தார் A மஜீத் சேரின் சகோதரியும், தாவூத் சேர், Dr.நபீல், காலீத் சேர் ஆகியோர்களின் மாமியாவும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.