இசை நிகழ்ச்சியின் மீது துப்பாக்கி பிரயோகம் April 22, 2018 அத்தனகல்ல விகாரைக்கு அருகில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Slider, Western
Post a Comment
Post a Comment