அக்கரைப்பற்று-முறிவு வைத்தியர் MMA. காதர் (Ex- Co.Op.Manager) காலமானார்



அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி,  புதுப்பள்ளி வாசல் மஹல்லாவைச் சேர்ந்த முறிவு வைத்தியர் MMA. காதர் ( முன்னாள் Co.Op.Manager) என்பவர் இன்று(2018.04.17) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.

யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.