அக்கரைப்பற்றில் NFGG உள்ளாட்சி உறுப்பினர்களின் உறுதியுரை



அக்கரைப்பற்று மாநகர சபைக்கு NFGG கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம நிகழ்வு சட்டத்தரனி றதீப் அஹமட் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (06.04.2018) பி.ப 5.00மணியளவில் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதியிலுள்ள கட்சி காரியாலயத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் நடைபெற்றது.