வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு



இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவிருந்த புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் சங்கம் தமது போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.