நாடாளுமன்றம் ஒத்திவைப்பு



எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வை ஆரம்பித்து வைத்து  கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை மதியம் 1 மணி வரையில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.