அக்கரைப்பற்றில் அரச மருந்தகம் திறப்பு



பல தசாப்பதகாலமாக அக்கரைப்பற்று மக்களால், வேண்டப்பெற்ற அரச மருந்தமான ஓசுசல இன்று மாலை அக்கரைப்பற்று பிரதான வீதியில், அமையப்பெற்றுள்ள கட்டத்தில்,அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.