அரச துறை வேலை வாய்ப்பு

அரச வர்த்தமானி  4/5/2018.

பதவிகள் - வெற்றிடம்
01. அரச சேவைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் உள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி பதவிக்கான ஆட்சேர்ப்பு
* சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி பதவிக்கான ஐம்பது (50) வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதிகளையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பரீட்சைகளும் பரீட்சைப் பெறுபேறுகளும் பிறவும்

02. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு : இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொரட்டுவை

* தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேரப் பயிற்சி நெறிக்கான அனுமதி - 2018

பயிற்சி நெறி :
#மோட்டார் இயந்திரவியல் - 04 ஆண்டுகள்
#மில்றைற்/ வார்ப்பியல் - 04 ஆண்டுகள்
#காற்று பதனமாக்கல்/ குளிரூட்டல்- 03 1/2 ஆண்டுகள்
#வலு மின்சாரவியல் - 03 1/ 2 ஆண்டுகள்
#ஆயுத இயந்திரவியல் - 03 1/ 2 ஆண்டுகள்
#மெக்காற்றோனிக் (கைத்தொழில்) - 03 1/2 ஆண்டுகள்
#வாகன மின்சாரவியல் - 03 ஆண்டுகள்
#டீசல் இயந்திரவியல் - 03 ஆண்டுகள்
#வாகன காற்று பதனமாக்கல்/ குளிரூட்டல் - 03 ஆண்டுகள்
#உருக்கியிணைத்தல் - 03 ஆண்டுகள்
#வாகன உடல் திருத்தலும் வர்ணம் தீட்டுதலும் - 03 ஆண்டுகள்

03. திருத்தம்

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
இலங்கைத் தகவல், தொடர்பாடல், தொழில்நுட்ப சேவையில் வகுப்பு 3 தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018

* 2018.04.20 ஆந் திகதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையில் மேற்கூறப்பட்ட பரீட்சை அறிவித்தலில், 6.0 பந்தியில் அறிவித்த ''இப்பதவி நிரந்தரமானது, இப்பரீட்சையில் இலங்கைத் தகவல், தொடர்பாடல், தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 3 தரம் III இற்கு ஆட்சேர்ப்பது தொடர்பாக பின்வரும் தகைமைகள் ஏற்புடையனவாகும்'' என்பது பின்வருமாறு திருத்தப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் அரச வர்த்தமானியில்: https://archives.dailynews.lk/2001/pix/GazetteT18-05-04.pdf

தொகுப்பு: Vacancy Sri Lanka
[22:06, 5/4/2018] Jobseekers: 04.05.2018- இன்றைய அரச வர்த்தமானி