அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சாந்த பண்டார நியமிக்கப்ப
ட்டுள்ளார்.
முன்னதாக அதன் தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

Post a Comment
Post a Comment