ஜனாசா அறிவித்தல்



அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி, மக்காமடி ஜூம்ஆ பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த ஆதம்பாவா என்பவர் இன்று (26.05.2018) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் A.B.அப்துர்றஹ்மான் (கணக்காளர் -லகுகல DS Office), Dr. A.B. மசூத், A.B. நசூர், A.B. இம்றான் மெளலவி, A.B.இப்ஹாம், A.B.அக்ரம் ஆகியோர்களின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.