“ஞானசார தேரரினால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்“



ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் இந்த நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.