(விஷேட நிருபர்)
சிறுவர் மற்றும் மகளீர் விவகாரயமைச்சின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முன்பள்ளி ஆசிரியருக்கான பயிற்சியினை நிறைவு செய்த 78 முன்பள்ளி ஆசிரியருக்கான பட்டமளிப்பு விழா (01.5.2018) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளர் கே.முத்துக்குமார் தலைமையில் அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் தேசிய கல்விக் கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜேந்திரன் கலந்து முன்னால் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபாச்சக்ரவர்த்தி மற்றும் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் முன்பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு மட்டக்களப்பு பொலன்நறுவை மற்றும் ஓட்டமாவடியைச் சேர்ந்த 78 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பள்ளி ஆசிரியருக்குகான பட்டியனிவிக்கப்பட்டு முன்பள்ளி ஆசிரியருக்கான பயிற்சியினை நிறைவு செய்தமைக்கான சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன.


Post a Comment
Post a Comment