றத்மலானை ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ May 12, 2018 றத்மலானை பொருபான பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது. தெஹிவளை மற்றும் மொரட்டுவ தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. Slider, Western
Post a Comment
Post a Comment