தரம் ஒன்று விண்ணப்பம் வெளியீடு



அடுத்த வருடத்துக்கு, தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பபப்படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ள