புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்




புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு, 

இராஜாங்க அமைச்சர்கள் 

ரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகாரம் 
லக்கி ஜயவர்தன - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி