ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டமும், ஹர்த்தால் அனுஷ்டிப்பும்...
ஆலையடிவேம்பு பிரதேசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன், சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளரை விடுவிக்க கோரியும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Post a Comment
Post a Comment