கோப் குழுவின் தலைவராக



அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.