திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் June 08, 2018 எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப் படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் திலீப் வெதஆரச்சி கூறினார். 25 - 30 ரூபா அளவு குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment