புதிய நிர்வாக குழு



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (03) முற்பகல் கொழும்பு அபேகம வளாகத்தில் கூடியது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய நிர்வாக குழு இதன்போது தெரிவு செய்யப்பட்டது.