#DeathBody #student #Jaffna
யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் கல்வி பொது தராதர உயர் தரத்தில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த, உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment