பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
2016ம் ஆண்டு செயலளராக பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டின் வர்த்தக மேம்பாடு சம்பந்தமான அரச தலைவர்களின் மாநாட்டின் போது உடன்பாடு எட்டப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவது சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

Post a Comment
Post a Comment