அக்கரைப்பற்றில் பிறை எப்.எம் சரீப்டீனின் நுால் வெளியீடு



ஊடகவியலாளரும் , பிறை F.M.அறிவிப்பாளருமான, M.L.Sariffdeen எழுதிய "பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும் " நூல் வெளியீட்டு விழா

நேற்று  சனிக்கிழமை (28-07-2018) அக்கரைப்பற்று TFC, மண்டபத்தில் கலாபூசணம் Meera.. S.Issadeen தலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எல். முஹம்மட் நசீர்  அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.