ரயில் விபத்து. நால்வர் தற்காலிக பணி நீக்கம்



பொல்கஹவெல ரயில் நிலையத்​துக்கு அருகில் பனலிய பிரதேசத்தில், இடம்பெற்ற ரயில் விபத்து குறித்து, நால்வர் தற்பாலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி ரயிலின் சாரதி, உதவி சாரதி, கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோரே தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.