ஊடகவியலாளர் பயிற்சி முகாம்!!



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செயற்படுத்தப்படும் ஊடகவியலாளர் பயிற்சி முகாம் எதிர்வரும் 20,21,22 ஆம் திகதி களில் பிற்பகல் 01.30 மணிக்கு கிளிநொச்சி மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கு கொள்ள விருப்பமான கரைச்சி பிரதேச இளைஞர்கள் கரைச்சி பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரியை 0775015295 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.