விபத்தினால்,உயிரிழப்பு



ஜனாஸா அறிவித்தல்....
அக்கரைப்பற்று வெள்ளப் பாதகாப்பு வீதியைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனையினை வதிவிடமாகவும் கொண்ட  Lafeer driver இனது புதல்வர் றகீஸ் (26வயது) அகால மரணமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !

கல்முனை நோக்கி இவர் செலுத்திய, மோட்டார் சைக்கிள் , வேகக் கட்டுப்பாட்டை மீறி,அட்டாளசை் மரமொன்றில் மோதியது.  கடுங்காயங்களுக்குள்ளான இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவர சிகிச்கைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை,4 மணிக்கு காலமானார் என்பதாக அக்கரைப்பற்றுப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவரது நல்லடக்கம் இன்று இடம் பெற்றது.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !

யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...