வைத்திய நிபுணர்களுக்கான வருமான வரி குறைப்பு August 06, 2018 வைத்திய நிபுணர்களுக்கான வருமான வரி 15% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுவரைகாலமும் வைத்திய நிபுணர்களுக்கான வருமான வரி 24% அக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Daily Information, Slider
Post a Comment
Post a Comment