வாகனங்களின் விலை அதிகரிக்கும்



வாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.