சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கின்றது September 26, 2018 சமையல் எரிவாயுவின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென, லிட்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ எரிவாயுவானது, 195 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment