பிரியாவிடை September 19, 2018 அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சுக்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள அல்-ஹாஜ்.S.அன்வர்தீன் அவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பண்டாரநாயக்க தலைமையிலான பிரியாவிடை நிகழ்வு இன்று(19) நடைபெற்றது. Eastern, Slider
Post a Comment
Post a Comment