துணிகளுக்கான VAT வரி குறைப்பு September 17, 2018 இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பெறுமதி சேர் வரி (VAT) 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 15% ஆக இருந்த பெறுமதி சேர் வரியை 5% விதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி சீர்த்திருத்தம் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment