நிருவாக சேவையாளர்,ஜெயருபன் காலமானார் November 18, 2018 களுதாவளையைப் பிறப்பிடமாகவும்,அக்கரைப்பற்று கோளாவிலை வதிவிடமாகவும் கொண்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஜெயருபன் நேற்று காலமானார். இவர், அக்கரைப்பற்று,திருக்கோவில், கல்முனை போன்ற இடங்களில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment