நிலவுகின்ற மழையுடனான வானிலை காரணமாக ராஜங்கனய, தெதுருஓய மற்றும் தப்போவ நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
இன்று (24) காலை தெதுரு ஓயாவின் 08 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வான் கதவுகள் 02 அடியும் 04 வான் கதவுகள் 04 அடியும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் புத்தளம் - மன்னார் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.
இது தவிர தப்போவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் 02 அடி வரை திறக்கப்பட்டுள்ளதுடன், அந்த நீர் மீ ஓயாவுக்கு விடப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment